‘Birdman’ wins four Oscars, including best picture

‘Birdman’ wins four Oscars, including best picture

87 வது அகாடமி விருதுகள் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஹாலிவுட்ல் உள்ள டால்பி திரையரங்கு நடந்தது. ‘பேர்ட்மேன் ‘ திரைப்படம் சிறந்த படத்திற்க்கான விருது உள்ளிட்ட நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது. 2015 ஆஸ்கார் வென்றவர்கள் பட்டியல் இதோ..

சிறந்த திரைப்படம் – பேர்ட்மேன் (Birdman)
சிறந்த இயக்குனர் – Alejandro González Iñárritu / திரைப்படம் Birdman
சிறந்த நடிகர் – Eddie Redmayne / திரைப்படம் The Theory of Everything
சிறந்த நடிகை – Julianne Moore / திரைப்படம் Still Alice
சிறந்த அசல் திரைக்கதை – Alejandro Gonzalez Inarritu, Nicolas Giacobone, Alexander Dinelaris Jr, Armando Bo / திரைப்படம் Birdman
சிறந்த தழுவல் திரைக்கதை – கிரகாம் மூர் (Graham Moore) / திரைப்படம் – The Imitation Game
சிறந்த பின்னணி இசை திரைப்படம் – கிராண்ட் புட்டபெஸ்ட் ஹோட்டல் (The Grand Budapest Hotel)
சிறந்த அனிமேசன் திரைப்படமான – பிக் ஹீரோ 6 (Big Hero 6 )
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் – ஐடா (போலந்து) Ida (Poland)
சிறந்த ஒளிப்பதிவு – Emmanuel Lubezki / திரைப்படம் Birdman
சிறந்த துணை நடிகர் – ஜே.கே. சிம்மன்ஸ் (JK Simmons) / திரைப்படம் – விப்லஷ் (Whiplash)
சிறந்த துணை நடிகை – பாட்ரிசியா ஆர்க்கெட் (Patricia Arquette) / திரைப்படம் – பாய்ஹூட் (Boyhood)
சிறந்த ஆடை வடிவமைப்பு – மிலேனா கேனோரியோ (Milena Canonero) / திரைப்படம் – கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (The Grand Budapest Hotel)
சிறந்த படத்தொகுப்பு மற்றும் சவுன்ட் எடிட்டிங் – திரைப்படம் Whiplash
BEST VISUAL EFFECTS – Interstellar

 

Share