எஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்
உயிர்மை நடத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’ நாவல், ‘என்ன சொல்கிறாய் சுடரே’ சிறுகதைத் தொகுப்பு ‘ஆயிரம் வண்ணங்கள்’ கட்டுரைத் தொகுப்பு ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா
வரவேற்புரை :
மனுஷ்ய புத்திரன், உயிர்மை பதிப்பகம்
சிறப்புரை : த.உதயசந்திரன், ஐ.ஏ.எஸ் | வசந்தபாலன் | ஷாஜகான் | மதுக்கூர் ராமலிங்கம் | ஒவியர் விஸ்வம் | டாக்டர் ஆர். திருநாவுக்கரசு
ஏற்புரை : எஸ். ராமகிருஷ்ணன்
நிகழ்ச்சி தொகுப்பு : ராஜசேகர்
கவிஞர் மனுஷ்ய புத்திரன் உரை
டாக்டர் ஆர். திருநாவுக்கரசு உரை
ஒவியர் விஸ்வம் உரை
த.உதயசந்திரன், ஐ.ஏ.எஸ் உரை
மதுக்கூர் ராமலிங்கம் உரை
எழுத்தாளர் ஷாஜகான் உரை
இயக்குனர் #வசந்தபாலன் உரை
எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்புரை
This page cover image courtesy : Prabhu Kalidhas
There is One Comment.
Pingback: காணொளிகள்