Addicted – Movie Trailer

Addicted – Movie Trailer

ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தலைவி, அவளுக்கு ஒரு ஓவியன் மேல் மோகம் ஏற்படுகிறது அதனால் சீர்குலைந்தது அவளது வாழ்க்கை.
மனைவியின் மீது சந்தேகமடைந்த கணவன் பழிவாங்க புறப்படுகிறான்.

விற்பனையில் கலக்கும் மிகச் சிறந்த நாவலான ஜேன்-னை தழுவி எடுக்கப்பட்ட திர்லர் திரைப்படம்.

காணுங்கள் முன்னோட்டம்…

Share