
Tree Relocation – Nature Lovers
இயற்கையின் மீது தான் எவ்வளவு பாசம்!
நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டி அங்கிருந்த பசுமையான நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் நவீன இயந்திரங்களை கொண்டு வெட்டி எடுத்து அருகில் உள்ள பூங்காவில் நடுகின்றனர். அருமையான மரம் இடமாற்றம். இதே போன்று ஒரு இயந்திரம் நம்ம ஊருக்கு எப்ப வரும்?!.
இந்த காணொளியை பாருங்கள்…
Share
Social