Samuel L. Jackson நடிப்பில் Kingsman: The Secret Service திரைப்படத்தின் டிரைலர்

Samuel L. Jackson நடிப்பில் உலகசினிமா ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் Kingsman: The Secret Service திரைப்படத்தின் டிரைலர். சிறந்த நாவல் ஆசிரியர் மத்தேயு வானின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். ஒரு மூத்த உளவாயின் கீழ் பணிபுரிய வரும் இளம் உளவாளியை பற்றிய விருவிருப்பான நகைச்சுவை கலந்த கதை.

காணுங்கள் முன்னோட்டம்.

Share