
சீயான் விக்ரம் கலந்து கொண்ட STEELMAN OF TAMILNADU 2015 AWARD
சென்னை – ஜனவரி – 26-2015
சென்னை மாவட்ட ஆணழகன் சங்கத்தின் சார்பில் குடியரசுதினத்தில் தமிழக அளவில் மாபெறும் ஆணழகன் போட்டி சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. பத்து பிரிவுகளில் போட்டி நடைபெற்றது அதில் இறுதி சுற்றுகளில் ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட V.ஜெயபிரகாஷ் க்கு ரூபாய் 5லட்சம் பரிசாக நடிகர் சீயான் விக்ரம் அவர்கள் கையால் வழங்கினார். சென்னை மாவட்ட ஆணழகன் சங்க சேர்மன் திரு. இரயாபுரம்.R.மனோ அவர்கள் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
Share
Social