Stephen Lang leads the way in showing how far one can go to get into the skin of the character!

Stephen Lang leads the way in showing how far one can go to get into the skin of the character!

Acting is not just about feeling the character, but also getting into its skin, bringing a sense of realism and horror that audiences can identify with. Ace actor, Stephen Lang, goes an extra mile to add authenticity and nail the character of a blind man in his upcoming horror thriller, ‘Don’t Breathe’.

He essays the role of a former member of the US military who loses his eyesight to shrapnel. To get the character as close as possible to reality, Lang wore special contact lenses that not only made his eyes look clouded over, but also prevented him from actually being able to see clearly.

“The nature of his blindness is war wound; it’s shrapnel that shredded the eye. So it’s not just being born blind. It’s not a normal eye. They’ve been ripped up a bit. As fine an actor as I am … I can’t do that. So you create the lens. But I think we conferred about it and they did a very smart, canny job of it. It’s not that sort of zombie-like or white horror lens that you’ll see. They’re lenses that you can see the eye has been sort of messed up, but not jarringly.” says Stephen.

When asked Lang about how much he could see, he said that “cuts it down to just shadows.” Only an actor of Lang’s caliber could carry this experiment of depicting realism and horror with such élan and ease.
Watch Don’t Breathe, releasing September 2nd in cinemas near you.

ஒரு நடிகனால் எவ்வளவு தூரம் கதாபாத்திரத்துக்காக மெனக்கெட முடியும் என்பதற்கு ஸ்டீஃபன் லாங் ஒரு புதிய முன் மாதிரி நடிப்பு என்பது கதாபாத்திரம் பற்றி புரிந்து கொள்ளுதல் மட்டுமல்ல, அது கதாபாத்திரமாகவே மாறுதல். ரசிகர்களால் உணர்ந்து, ரசிக்கும்படியான யதார்த்தத்தை கொண்டு வந்து அவர்களை ஆச்சரியப்படுத்துதல். மூத்த நடிகர் ஸ்டீஃபன் லாங், இதில் இன்னும் ஒரு படி மேலே போய் தன் கதாபாத்திரத்துக்கான நம்பகத்தன்மையை கொண்டு வர, ‘டோண்ட் ப்ரீத்’ (Don’t Breathe) படத்துக்காக, கண் பார்வை அற்றவராக அற்புதமாக நடித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரான இந்த கதாபாத்திரத்தில், ராணுவத்தில் குண்டுவெடித்து கண்பார்வை இழந்தவராக நடித்துள்ளார். இதில் யதார்த்தத்தை கொண்டு வர, லாங், சிறப்பு காண்டக்ட் லென்ஸுகளை அணிந்துள்ளார். அது அவரது கண் பார்வையை மங்கியடித்து அவரை பார்க்க முடியாதபடி செய்யும்.

இது பற்றி கூறிய நடிகர் ஸ்டீஃபன் லாங், “போரில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு பார்வை பறிபோயிருக்கும். வெடித்து சிதறிய உலோகத்துண்டு ஒன்று அவரது கண்ணை தாக்கியிருக்கும். எனவே இது கண்பார்வை அற்றவராக பிறந்தவரைப் போல் அல்ல. அது சாதரணமான கண்களும் அல்ல. அவை வெடிகுண்டால் தாக்கப்பட்டவை. அதை என்னால் சாதரணமாக செய்ய முடியாது. எனவே அதற்காக ஒரு லென்ஸை உருவாக்க வேண்டும். அதை சிறப்பாக உருவாக்கித் தந்தார்கள். ஜாம்பி படங்களில் வருவது போலவே, பேய் படங்களைப் போல வெறும் வெள்ளையாகவோ இந்த லென்ஸுகள் இருக்காது. லென்ஸ்கள் அணிந்திருந்தாலும் அதற்குப் பின் இருக்கும் கண்கள் தெரியும். ஆனால் அவை சரியான வடிவில் இருக்காது. நடிக்கும் போது வெறும் நிழலாக மட்டுமே தெரியும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லாங் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே இப்படியான ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு, நடிப்பில் யதார்த்தத்தையும், திகிலையும் அவ்வளவு எளிதாகவும், உத்வேகத்தோடும் பிரதிபலிக்க முடியும்.
‘டோண்ட் ப்ரீத்’ (Don’t Breathe) செப்டம்பர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Don’t Breathe – First International Trailer

Don’t Breathe Releasing On September 2nd Tamil Trailer

Share