தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு காணொளி
தமிழச்சி தங்கபாண்டியனின்,
‘அவளுக்கு வெயில் என்று பெயர்’,
‘பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’
நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.
தலைமை
இந்திரா பார்த்தசாரதி
வரவேற்புரை
மனுஷ்ய புத்திரன்
அவளுக்கு வெயில் என்று பெயர்
வெளியிடுபவர் : இயக்குனர் பாலா
பெற்றுக் கொள்பவர் : இயக்குனர் மிஷ்கின்
பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை
வெளியிடுபவர் : ட்ராஸ்கி மருது
பெற்றுக் கொள்பவர் : எழுத்தாளர் இமையம்
சிறப்புரை:
ஹச்.எஸ்.சிவப்பிரகாஷ்
இரா.மீனாட்சி
பாரதி கிருஷ்ணகுமார்
ந.முருகேசபாண்டியன்
இயக்குனர் சேரன்
ஏற்புரை:
தமிழச்சி தங்கபாண்டியன்
ஸ்ருதி.டிவி யின் பிரத்யோக வீடியோ பதிவுகள்:
மனுஷ்ய புத்திரன் உரை @ தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
Manushya Puthiran speech at Thamizhachi Thangapandian’s Books launch
இயக்குனர் சேரன், இயக்குனர் மிஷ்கின் உரை @ தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
Director Cheran, Director Mysskin speech at Thamizhachi Thangapandian’s Books launch
பாரதி கிருஷ்ணகுமார் உரை @ தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
Bharathi Krishnakumar speech at Thamizhachi Thangapandian’s Books launch
தனது நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் தமிழச்சி தங்கபாண்டியனின் ஏற்புரை
Thamizhachi Thangapandian speech her Book launch
ந. முருகேசபாண்டியன் உரை @ தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
N. Murugesa Pandian speech at Thamizhachi Thangapandian’s Books launch
H. S. Shivaprakash speech at Thamizhachi Thangapandian’s Books launch
இந்திரா பார்த்தசாரதி உரை @ தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
Indira Parthasarathy speech at Thamizhachi Thangapandian’s Books launch
இயக்குனர் பாலா @ தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
Director Bala at Thamizhachi Thangapandian’s Books launch
Social