Actor Ganesh Venkatram and Actress Nisha Engaged
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் – நடிகை நிஷா கிருஷ்ணன் நிச்சயதார்த்தம்
விளம்பர உலகில் இருந்து ‘அபியும் நானும்’ திரைப்படம் மூலமாக தமிழ்த் சினிமாவுக்கு வந்த கணேஷ் வெங்கட்ராம் ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’, ‘பனித்துளி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார், இவர் மகாபாரதம் தொடரில் நடித்து வரும் சின்னத்திரை நிஷா கிருஷ்ணன் காதலித்து வந்தார். பெற்றோர்களின் ஆசியுடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இந்த வருட இறுதியில் திருமணம் என இருவரும் அறிவித்துள்ளனர்.
Share















Social