Yennai Arindhaal Movie length reduced

Yennai Arindhaal Movie length reduced

‘என்னை அறிந்தால்’ படத்தின் நீளம் குறைப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அருண் விஜய், விவேக் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியானது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். படத்தின் நீளம் 156 நிமிடங்களாக இருந்தது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரையில் முதல் பகுதியில் சற்று நீளம் அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர் இந்நிலையில் தற்போது படத்தில் உள்ள 6 நிமிட காட்சிகள் குறைத்து இன்று முதல் திரையிடப்படுகிறது.

Share