
Kaaruvagi Seminar
இளவேனில் ‘காருவகி’ கருத்தரங்கம்
இளவேனில் அவர்களின் எழுத்தில் உருவான காருவகி புத்தகத்தை பற்றிய கருத்தரங்கம் 8/2/2015 மாலை சென்னை சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் நடைப்பெற்றது. கார்க்கி பதிப்பகம் செ. ஜான்போஸ்கோ வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். பாரிவேந்தர், இசைஞானி இளையராஜா, தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரைப்பட தயாரிப்பாளர் வி.ஆர்.குமார், திரை விமர்சகர் தயாரிப்பாளர் கோ.தனஞ்சேயன், பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், ஒளிப்பதிவாளர் பீம்சிங் கண்ணன் ஆகியோர் பங்கேற்று காருவகி புத்தகத்தினை பற்றி பேசினார்கள். இளவேனில் அவர்கள் ஏற்புரை ஆற்றி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் சார்லி மற்றும் அறிஞர் பெருமக்கள், சான்றோர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
புகைப்படத்தொகுப்பு:
- சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கம்
- வரவேற்பு பலகை
- இளவேனில் எழுத்தில் காருவகி
- கார்க்கி பதிப்பகம் திரு.செ. ஜான்போஸ்கோ
- எழுத்தாளர் திரு.இளவேனில்
- B.L.ஷங்கர் அரங்கில்
- நடிகர் திரு,சார்லி
- இயக்குனர் திரு. எஸ்.பி.ஜனநாதன் சார்லியுடன் உரையாடிக்கொண்டிருந்த போது
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி
- தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார்
- திரை விமர்சகர் தயாரிப்பாளர் கோ.தனஞ்சேயன்
- டாக்டர். பாரிவேந்தர்
- கார்க்கி பதிப்பகம் செ. ஜான்போஸ்கோ வரவேற்புரை
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். பாரிவேந்தர் அவர்களுக்கு மரியாதை
- இசைஞானி இளையராஜா வருகை
- விழாவினை ரசிக்கும் சான்றோர்கள்
- தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் உரையாற்றுகிறார்
- திரை விமர்சகர் தயாரிப்பாளர் கோ.தனஞ்சேயன் உரையாற்றுகிறார்
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றுகிறார்
- இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
- இளவேனில் உரையாற்றுகிறார்
- இசைஞானி இளையராஜா
- இசைஞானி இளையராஜா
- திரை விமர்சகர் தயாரிப்பாளர் கோ.தனஞ்சேயன்
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். பாரிவேந்தர் உரையாற்றுகிறார்
- தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் உரையாற்றுகிறார்
- இசைஞானி இளையராஜா இளவேனில் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
- இசைஞானி இளையராஜா உரையாற்றுகிறார்
- இசைஞானி இளையராஜா உரையாற்றுகிறார்
- இசைஞானி இளையராஜா உரையாற்றுகிறார்
- கார்க்கி பதிப்பகம் திரு.செ. ஜான்போஸ்கோ அவர்களுக்கு இளவேனில் அவர்கள் மரியாதை செலுத்தியபோது
- நிறைந்திருந்த அரங்கு
Social