திமுக தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து

Kavignar Vairamuthu-Invitation

திமுக தலைவர் கலைஞர் அவர்களை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்து, அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் ”வைரமுத்து சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். புதல்வர்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து உடனுள்ளனர்.

Share