How to Protect from Influenza A (H1N1)

How to Protect from Influenza A (H1N1)

தெலுங்கானாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல் நோயிலிருந்து எப்படி பாதுகாப்பது?

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தற்பாதுகாப்பு நடவடிக்கைகள்.

1) பக்கத்தில் இருப்பவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனே கைக்குட்டையை வைத்து முகத்தை மூடிக்கொள்ளவும். கைக்குட்டை இல்லையேனில் உடனே கையால் முகத்தை மறைத்துக்கொள்ளவும்.

2) பயன்பாட்டிற்கு பிறகு முகமூடி மற்றும் முகம் துடைக்கும் காகிதங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும்.

3) அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொண்டே இருங்கள். Handwash liquid இருந்தால் அதை உபயோகப்படுத்தவும்.

4) H1N1 காய்ச்சல் போன்ற இருந்தால் அறிகுறிகள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடுங்கள்.

5) H1N1 காய்ச்சல் அறிகுறி இருப்பவர் அருகில் செல்ல வேண்டாம். குறைந்தது 1 மீட்டர் இடைவேளி விட்டு இருக்கவும்.

6) உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் தயவு செய்து பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கவும்.

7) கைகளை தண்ணீரில் கழுவாமல் கண்கள் வாய் மற்றும் மூக்கு பகுதிகளை தொட வேண்டாம்.

8) H1N1 காய்ச்சல் அறிகுறி இருப்பவரை கட்டியணைப்பதோ கைகொடுப்பதே தவிர்க்க வேண்டும்.

Print

Share