Ladies And Gentlemen Telugu Movie

Ladies And Gentlemen Telugu Movie

ஒருவனுக்கு அழகான ஒரு பெண் வேண்டும், மற்றொருவனுக்கு வசதியாக வாழ பணம் தேவை, புதிதாக மணமான ஒரு பெண்ணுக்கு கணவனிடமிருந்து அன்பு தேவை. இந்த மூன்று நபர்களின் தேவையை சமூக வலைதளம் எப்படி பூர்த்தி செய்தது அதற்கான விடையே இந்த Ladies And Gentlemen திரைப்படம். மங்காத்தா மகத் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கோபாலா கோபாலா வெற்றியை தொடர்ந்து இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதால் இந்த வருடம் Tollywood க்கு சிறப்பான வருடமாக தொடங்கியுள்ளது.

Director : P.B Manjunath
Producer : Madhura Sreedhar Reddy
Music Director : Raghu Kunche
Starring : Chaitanya,Mahat Raghavendra, Shesh Adavi, Kamal Kamaraju, Nikitha Narayan, Swathi Deekhit, Jasmine

காணுங்கள் காணொளி…

Share