Obama Pays Respects at Gandhi Memorial

obama-in-india-2

குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வந்துள்ள மேதகு அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அவர்கள் தேசபிதா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஒபாமா அவர்களுக்கு காந்தியின் மீது அளவுகடந்த மரியாதை உண்டு 2010 ஆண்டு இந்தியா வந்த போதும் காந்தி நினைவிடத்திற்க்கு வந்து மரியாதை செலுத்தினார்.

obama-in-india

மேலும் அங்குள்ள வரவேற்பு புத்தகத்தில் “காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காந்தியின் கொள்கைகள் உலகிற்கு கிடைத்த ஒரு பெரிய பரிசாகும். அந்த கொள்கைகளின் அடிப்படையில் உலக அளவில் அன்புடனும், சமாதானத்துடனும் நாம் வாழ வேண்டும்” என்ற டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியரின் கருத்து இன்று உண்மையாகி வருகிறது, என எழுதி கையெழுத்திட்டார். மரக்கன்று ஒன்றையும் நினைவாக நற்று சென்றார்.

US President Barack Obama visited Bapu’s memorial at Rajghat to pay his tributes to the great man, calling him as a “rare gift to the world”.

“What Dr. Martin Luther King Jr. said then remains true today – “The spirit of Gandhi is very much alive in India today. And it remains a great gift to the world. May we always live in his spirit of love and peace among all people and nations, he wrote in the guest book.

 

Share