Steelman of Tamilnadu – ஆணழகன் போட்டி

சென்னை காமராஜர் அரங்கத்தில் மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பரிசுதொகையாக ரூபாய் 5 லட்சம் அறிவிக்கப்பட்டள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ஆணழகன் சங்கத்தின் சேர்மன் திரு. இராயபும். R.மனோ அவர்கள் செய்துவருகிறார்கள்.

analagan_0

 

Share