Snow White Murder Case – Trailer

Watch superhit  thirller “Snow White Murder Case” trailer

அலுவலகத்தில் சேர்ந்து வேலைபார்க்கும் ஒரு அழகான பெண் கொலை செய்யப்படுகிறாள். சந்தேக கண்கள் ஹீரோ மீது, தன் நிரபராதி என நிருபிக்க கொலையாளியை தேடிய பயணம். காணுங்கள் The Snow White Murder Case முன்னோட்டம்.

Share