Mariyam Mukku – மரியாம் முக்கூ

2014 ஆண்டு மலையால நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Faasil ) க்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமைத்தது. Bangalore Days, Money Ratnam, Iyobinte Pustakam என வரிசையாக ஹிட் படங்கள். 2014 ல் தான் நஸிரியாவுடன் திருமணம் நடந்தது. 2015ம் ஆண்டும் தொடருமா. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஃபகத் நடிப்பில் வெளிவரவுள்ள “மரியாம் முக்கூ” (Mariyam Mukku) திரைப்படத்திலிருந்து கவில் என்று தொடங்கும் அருமையான பாடலை பாருங்கள்.

Share