காலச்சுவடு – புனைவு இணைந்து நடத்தும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

காலச்சுவடு – புனைவு இணைந்து நடத்தும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

காலச்சுவடு – புனைவு இணைந்து நடத்தும்
ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

‘வாழ்வின் தடங்கள்’
சித்தலிங்கையா ; தமிழில் : பாவண்ணன்
வெளியிடுபவர் : பெருமாள்முருகன்
பெறுபவர் : முதல்விஜய்

‘மஞ்சு’
எம்.டி. வாசுதேவன் நாயர் ; தமிழில்: ரீனா ஷாலினி
வெளியிடுபவர் : சித்லிங்கையா
பெறுபவர் : சக்தி ஜோதி

‘உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்’
பா.வெங்கடேசன்
வெளியிடுபவர் :சமயவேல்
பெறுபவர் : யவனிகா ஸ்ரீராம்

உய்யடா! உய்யடா! உய்!
இசை
வெளியிடுபவர் : பழ. அதியமான்
பெறுபவர் : தே.சாம்சன்

‘தாமோதரம்’ (சி.வை,தா. பதிப்புரைகள்)
பதிப்பாசிரியர் : ப.சரவணன்
வெளியிடுபவர் : சுந்தர் காளி
பெறுபவர் : சாம்ராஜ்

சிறப்புரை : சித்தலிங்கையா

உரைகள் : பெருமாள்முருகன், சக்தி ஜோதி, சமயவேல், பழ.அதியமான், சுந்தர் காளி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ரீனா ஷாலினி, ஸ்டாலின் ராஜாங்கம்

நாள் : 30-08-2017

 

 

 

 

 

 

 

 

Share