எஸ்.ரா-வை வாசிப்போம் விமர்சனக்கூட்டம்

எஸ்.ரா-வை வாசிப்போம் விமர்சனக்கூட்டம்

டிஸ்கவரி புக் பேலஸ் – வழங்கும்
எஸ்.ரா-வை வாசிப்போம் விமர்சனக்கூட்டம்

வரவேற்புரை : இயக்குனர் வேடியப்பன்

எஸ். ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி
‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ – விமர்சன உரை
எழுத்தாளர் அகரமுதல்வன்
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி

‘நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள் : விமர்சன உரை
எழுத்தாளர் சுந்தரபுத்தன்
குறும்பட இயக்குனர் பவித்ரன் விக்னேஷ்

ஏற்புரை : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

ஒருங்கிணைப்பு : டிஸ்கவரி புக் பேலஸ்

 

நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஏற்புரை
S. Ramakrishnan speech

 

‘சைக்கிள் கமலத்தின் தங்கை’
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஏற்புரை
S. Ramakrishnan speech

 

‘நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள்
குறும்பட இயக்குனர் பவித்ரன் விக்னேஷ் விமர்சன உரை

 

‘நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள்
எழுத்தாளர் சுந்தரபுத்தன் விமர்சன உரை

 

எஸ். ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி
‘சைக்கிள் கமலத்தின் தங்கை’
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி விமர்சன உரை

 

எஸ். ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி
‘சைக்கிள் கமலத்தின் தங்கை’
எழுத்தாளர் அகரமுதல்வன் விமர்சன உரை

Share