The Loft (2014)

5 திருமணமான பெரும் பணக்கார தொழில் அதிபர்கள். ஐவரும் சேர்ந்து தங்களது இச்சைகளை தீர்த்து கொள்ள வசதியாக ரகசியமாக ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள், ஒவ்வொரு நாளும் ஒருத்தர் பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். அதில் ஒருவன் மதுவோடு வீட்டுக்கு வர, ஒரு அழகி படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது ‘நீங்கள் அடித்த கொட்டங்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது’.

The Loft (2014)

 

Five affiliated men allotment buying of an upmarket loft, which they use to carefully accommodated their corresponding mistresses. When the physique of a murdered woman is activate in that loft, the men activate to doubtable anniversary added of accepting committed the abominable crime, as they are the alone ones with keys to the premises. Through flashbacks, which are intertwined with scenes from the present, the adventure is unraveled.

Share