Sivakarthikeyan’s ‘Kaaki Sattai’ Fantastic Opening

Sivakarthikeyan’s ‘Kaaki Sattai’ Fantastic Opening

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் ரசிகர்கள் கொண்டாட்டம்.

இன்று காலை சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான ‘காக்கி சட்டை’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவkaர் ஆர்.எஸ். துரை. தனுஷ் தயாரித்த இந்தபடத்துக்கு இசை அனிருத் இசையமைத்துள்ளார். Escape Artists P.மதன் வெளியீட்டுள்ளார்.

தமிழகத்தின் முதல் காட்சியாக இன்று காலை 8 மணிக்கு தாம்பரம் வித்யா திரையரங்கில் தொடங்கியது. காலை முதலே திரையங்கம் விழாகோலமாக காட்சியளித்தது. வண்ணத்தோரணங்கள், ப்ளக்ஸ் பேனர்கள் கொண்டு திரையங்கத்தை அலங்கரித்து இருந்தனர்.

புகைப்படங்களின் தொகுப்பு:

Very Soon Video
Atri
for Shruti.tv

Share