Visaranai Movie Discussion Forum | ‘விசாரணை’ திரைப்படம் குறித்த கருத்துரை கலந்துரையாடல்
வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான பிரிவில் விருதுபெற்ற ‘விசாரணை’ திரைப்படம் குறித்த கருத்துரை கலந்துரையாடல்
தலைமை : இயக்குநர் இமயம் பாரதிராஜா
வரவேற்புரை : சுப்ரமணியம் சிவா
அறிமுக உரை : மீரா கதிரவன்
கருத்துரை :
எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாமரன், லீனா மணிமேகலை, கௌதம சித்தார்த்தன், CJ ராஜ்குமார், டி.ஐ.அரவிந்தன், அஜயன்பாலா, அமுதன் ஆர்.பி.
ஏற்புரை
வெற்றிமாறன்
மு.சந்திரகுமார்
நன்றியுரை : மு. வேடியப்பன்
நிகழ்ச்சி அமைப்பு : Discovery Book Palace
Share
Social