Sarth’s Sandamarutham Movie Fans Celebrations at Udhayam Theatre

Sarth’s Sandamarutham Movie Fans Celebrations at Udhayam Theatre

R.சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த நாட்டாமை, சூரியவம்சம் திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டானது. கமர்ஷியல் வெற்றிபடஇயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்துள்ளது சண்டமாருதம் திரைப்படம். தமிழகத்தில் சுமார் 500 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தை சரத் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த காணொளி சென்னை உதயம் திரையரங்கில் எடுக்கப்பட்டது. முதல் நாள் இரவில் இருந்தே தோரனங்கள், ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க தொடங்கினர். காலை முதல் காட்சிக்கு திரையங்கத்தின் முன்பு பேண்ட் வாத்தியங்கள் வாசித்து ஆட்டத்துடன் தொடங்கிவைத்தனர். படம் பார்த்து முடித்து வெளியே வந்த சரத் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் இந்த படம் பிடித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஸ்ருதி செய்திகளுக்காக B.L.ஷங்கர்

Watch Video

Photo Gallery:

Sandamarutham Tamil film directed by A. Venkatesh which has R.Sarath Kumar in dual lead roles who also written the story of the film. The film also has Oviya, Meera Nandan and Samuthirakani in the cast. The film produced by R.Sarath Kumar, R.Radhika Sarathkumar. Film Released 29-02-2015 fans are celebrated in front of the theatres.

Directed by : A. Venkatesh
Produced by : R.Sarath Kumar, R.Radhika Sarathkumar, Listin Stephen
Screenplay by : Rajesh Kumar
Story by : R.Sarath Kumar
Starring : R.Sarath Kumar, Oviya, Meera Nandan, Samuthirakani
Music by : James Vasanthan
Cinematography : N. S. Uthayakumar
Edited by : V. T. Vijayan
Production company : Magic Frames
+1 us : https://plus.google.com/+ShrutiTv

Follow us : www.facebook.com/shrutitv
Twitte us : www.twitter.com/shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv

Share