Watch Nymphomaniac Trailer

உலகதிரைப்பட ரசிகர்களால் கொண்டப்படும் Nymphomaniac திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 2014ம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அரங்கம் நிரம்பிவழிந்து மீண்டும் ஒரு முறை காசினோவில் திரையிடப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

இளம்பெண் Joe தாக்கப்பட்டு சுயநினைவு இன்றி திருமணம் ஆகாத வயதான Seligman வீட்டு வாசலில் கிடக்கின்றாள். அவளை தனது வீட்டுக்கு அழைத்து வரும் Seligman குணப்படுத்துகிறார். நினைவு திரும்பிய Joe தான் யாரால் இப்படி சிரழிக்கப்பட்டாள் என்பதை விவரிக்கின்றாள். இரண்டு பாகம் எடுக்கும் அளவுக்கு ரொம்ப நீளமான Flashback.  அவளை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவர்களை பழிவாங்கினாளா Joe… இப்ப பாருங்க முன்னோட்டம். அப்பாலிக்கா DVD தேடலாம்…

கதையா முக்கியம் என்று வேற எதயாவது தேடாதிங்கப்பு..

 

Directed by : Lars von Trier
Produced by : Marie Cecilie Gade, Louise Vesth
Written by : Lars von Trier
Cinematography : Manuel Alberto Claro

Starring :
Charlotte Gainsbourg
Stellan Skarsgård
Stacy Martin
Shia LaBeouf
Christian Slater
Uma Thurman
Sophie Kennedy Clark
Connie Nielsen
Jamie Bell
Willem Dafoe
Mia Goth
Michaël Pas
Jens Albinus
Jean-Marc Barr
Udo Kier

Share