Mithran Jawahar next film titled ‘Meendum Oru Kadhal Kadhai’
Nivin Pauly நடிப்பில் 2012 ல் மலையாளத்தில் வெளிவந்து மாபெறும் வெற்றியை அடைந்த படம் Thattathin Marayathu. இந்த படம் மலையாள கரையோரத்தின் trend setter, அப்படிப்பட்ட இந்த திரைப்படத்தினை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இன்று காதலர் தினத்தினை முன்னிட்டு தலைப்பு மற்றும் முதலாம் போஸ்டரை வெளிட்டுள்ளனர்.
படத்தின் தலைப்பு ‘மீண்டும் ஒரு காதல் கதை‘
#Meendumorukadhalkathai
மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த ஈஷா தல்வார் அதே காதாபாத்திரத்திலும் நாயகனாக கவுதமும் அறிமுகமாகிறார். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் அவர்கள் கதையை மட்டுமே நம்பி புதுமுகங்களுடன் களம் இறங்கியிருக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி S.தாணு அவர்கள் வாங்கியிருப்பதன் மூலம் வெற்றி ஊர்ஜிதமாகிறது.
படத்தின் அசையும் சுவரொட்டி (Motion Poster) காணுங்கள்
சென்னை நகரில் இன்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி
Black Ticket Films Presents
“Meendum Oru Kadhal Kadhai”
A Mithran Jawahar Film
Produced by: Black Ticket Films
Starring: Gautham, Isha Talwar
Music: GV Prakash Kumar
DOP: Vishnu Sarma
Editor: Thiyagarajan
Art: Viji
Line Producer: Sangilimurugan
Choreography: Brinda, Santhosh Alan, Radhika
Lyrics: Na Muthukumar , Thamarai, Arunraja
Social