வடபழனியில் அரண்மனை போன்று தியேட்டர் திறந்தது சத்யம்
2013ல் வடபழனியில் சத்யம் நிறுவனத்தால் கட்டப்பட்ட பால்ஷோ தியேட்டருக்கு அனுமதி கிடைக்காமல் பூட்டிக்கிடந்தது. நீண்ட இழுவைக்கு பின்பு இன்று மதியம் 3மணிக்காட்சியில் இருந்து தியேட்டர்கள் இயக்கப்படுவதாக அவர்களது இணையத்தளம் கூறுகிறது. எந்த வித திறப்பு விழாவும் இல்லாமல் திடிரென திறக்கப்பட்டுள்ளது. 7 தியேட்டர்கள் கொண்ட இந்த காம்ப்ளக்ஸில் 5ம் எண் கொண்ட திரை IMAX வகையை சார்ந்தது ஐமேக்ஸ் தவிர்த்த அனைத்து திரைகளும் திறக்கப்பட்டுள்ளது.
அரங்க அமைப்புகள்:
Share






















Social