Finally “I” ready for our eyes

“ஐ” முன்பதிவு தொடங்கியது..

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மெகா பட்ஜெட் படம் ஷங்கரின் “ஐ” 14ம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரமின் கடுமையா உழைப்பு, ஷங்கரின் கனவு, P.C.ஸ்ரீராமின் வண்ணஜாலம், ஏற்கனவே ஹீட் அடித்த A.R.ரகுமானின் பாடல்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது.
இன்று காலை காலை தொடங்கிய முன்பதிவு சற்று நேரத்திற்குள் பொங்கலுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 14ம் தேதி காலை 7 மணிக்கே சிறப்புகாட்சிகள் தொடங்குகின்றன. ஐ திரையிடப்படும் திரையங்குகளை அலங்காரம் செய்ய ஆரம்பித்து விட்டனர் விக்ரம் ரசிகர்கள்.
ஐ ரசிகர்களுக்கு பொங்கலுக்கு சரியான சக்கரை பொங்கலாக இருக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.

1banner 1banner1 i

Share