சேரனின் ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தின் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.
சேரனின் ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியது.
பாரதிகண்ணமாவில் மூலம் தமிழர் நெஞ்சங்களில் குடிபுகுந்து அனைவரையும் ஆட்டோகிராப் போடவைத்த இயக்குனர் நடிகர் திரு.சேரன் அவர்கள் தவமாய் தவமிருந்து தனது ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்திதை வருகின்ற 15ம் தேதி முதல் வீடுகளுக்கு நேரடியாக டிவிடியை வினியோகிக்கும் C2H என்ற முறை மூலம் வெளியிடுகிறார். அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. சேரனின் அலுவலம் பரப்பரபாக தமிழகம் எங்கும் பரவியிருக்கும் முகவர்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவினை முடுக்கிவிட்டுள்ளனர்.
இன்று என்னை தொலைபேசியில் அழைத்த நண்பர் இருவர் நீங்கள் டிவிடி வாங்கும் போது எனக்கு சேர்த்து முன்பதிவு செய்து தாருங்கள் என்று கேட்டனர். சினிமா துறையில் இருக்கும் நண்பர்களே இப்படி ஆர்வமாக இருக்கும் போது, பொது மக்களின் ஆர்வத்தினை கேட்கவா வேண்டும். சினிமா துறை செழித்து வளர ஒரு புதிய முயற்சியினை சேரன் அவர்கள் கொண்டுவந்துள்ளார். நம் துறையை சார்ந்த அனைவரும் ஒரு டிவிடி வாங்கினாலே இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியினை அடையும்.
தியேட்டர் கிடைக்காமல் தண்டாடும் சிறிய தயாரிப்பாளர்களுக்கும் ஏன் பைரசியால் அவதிப்படும் பெரிய தயாரிப்பாளர்களுக்கும் C2H ஒரு வரப்பிரசாதம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
தொடர்பு கொள்ளுங்கள்
97155 22222
97144 33333
நகரில் இன்று காணப்பட்ட விளம்பரங்களின் தொகுப்பு:
- கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே விளம்பரப்பலகை
- ஆட்டோவில் விளம்பரம்
- மாநகரில் சுவரொட்டி
- மாநகரில் சுவரொட்டி 1







![இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் இன்ஃபிளுன்செர். [ INFLUENCER ]](http://www.shruti.tv/wp-content/uploads/2025/08/mov_infu-220x180.jpg)









Social