Tension Daughter – Prakash Raj’s new ad stirs controversy

Tension Daughter – Prakash Raj’s new ad stirs controversy

A new ad campaign endorsed by film actor Praksh Raj is causing an outcry for its provocative message. The controversial advertisements seem to target parents and their daughters with the line “Kalyana vayassu ponnu irunthaale tension thaane”. Three short teaser ads have appeared so far, where parents speak to the actor, describing their daughter as a ‘tension’ to an empathetic Prakash raj who then signs off with the campaign line. The campaign has not revealed the product or the brand so far.

Not surprisingly, the campaign has elicited a storm of comments, especially on social media. Facebook posts have appeared by the hundreds on users facebook timelines, some agreeing and some criticizing the campaign. The youtube channel for the respective ads also do not appear under an existing brand’s channel but under an independent channel called ‘Tension daughter’, which only adds to the mystery. We have to wait till August 15th to see who’s right.

சமீபத்தில் தொலைகாட்சி முதல் ஆன்லைன் வரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது. டீசெர் எனப்படும் இத்தகைய விளம்பரம், எந்த பிரண்டால் உருவாக்கபட்டது என்பதை அறிய முடியவில்லை. அவ்விளம்பரத்தில் கல்யாண வயதில் உள்ள பெண்களை அப்பெண்ணின் பெற்றோர்கள் டென்ஷன் என குறிப்பிடுவதும் அதற்க்கு பிரகாஷ் ராஜ் ‘கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தாலே டென்ஷன் தானே’ என கூறுவதை போல் அமைந்துள்ளது.

இந்த விளம்பரம் facebook  மற்றும் ட்விட்டர்-ல் ஏனைய மக்களால் விமர்சிக்கபட்ட வண்ணம் உள்ளது.  கல்யாண வயசுல பெண்கள் இருந்தால் உண்மையில் பெற்றோர்களுக்கு டென்ஷன் தானே என ஆதரிப்பது போல் ஒரு சாரரும், பெண்களை டென்ஷன் என எப்படி குறிப்பிட முடியும் என ஒரு சாரரரும் காரசார விவாதத்தில் இடுபட்டு உள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று தெரியும் யார் சொல்வது சரி என்று.

Here is Links of the advt

Share