அதிகரிக்கப்பட்ட திரையரங்களுடன் சகலகலாவல்லனின் ஆட்டம் தொடர்கிறது

அதிகரிக்கப்பட்ட திரையரங்களுடன் சகலகலாவல்லனின் ஆட்டம் தொடர்கிறது

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சரி, சூரி நடித்து, சுராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சகலகலாவல்லவன் திரைப்படம். காமெடி கலக்கலாக வந்திருக்கும் இப்படத்திற்க்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனை தொடர்ந்து திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர். வாலு, VSOP க்கு இந்த வெள்ளி வெளியாகும் நேரத்தில் இந்த தகவல் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

Share