Everly – Trailer (2015) – Salma Hayek

Everly –  Trailer (2015) – Salma Hayek

30லிருந்து 40வயதுக்குள் இருக்கும் ஆண்களா நீங்கள் அப்போ சல்மாஹைக் (Salma Hayek) உங்களின் கனவு நாயகியா இருந்திருக்ககூடும்.
Everly -  Trailer (2015) - Salma Hayek

Desperado ல் ரசிகர்களின் நெஞ்சம் தொட்டு Frida, Bandidas, Once Upon a Time in Mexico என அதிரடி மற்றும் தனது கவர்ச்சியால் அனைவரையும் கவர்ந்த மெக்ஸிகன் நாயகி சல்மாஹைக் (Salma Hayek) நடித்து இந்த வருடம் வெளிவர இருக்கும் Everly திரைப்படத்தின் டிரைலரை காணுங்கள். சும்மா தூள் கிளப்பியிருக்காங்க…

Share