Sillu Karuppatti – Teaser | Samuthirakani, Sunainaa
2014ல் திரைப்பட விருதுகளில் சிறந்த படம் பூவரசம் பீப்பிக்குக் கொடுத்திருந்தேன். அதன் இயக்குநர் ஹலிதா ஷமீம் இரண்டாவது படத்துடன் வந்திருக்கிறார். சில்லுக்கருப்பட்டி ட்ரெய்லர் அழகாக இருக்கிறது.
– சரவண கார்த்திகேயன்
Share





![இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் இன்ஃபிளுன்செர். [ INFLUENCER ]](http://www.shruti.tv/wp-content/uploads/2025/08/mov_infu-220x180.jpg)







Social