‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ – முழுநாள் நிகழ்வு | காணொளிகள்

‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ – முழுநாள் நிகழ்வு | காணொளிகள்

இந்திய – அமெரிக்க வாசகர் வட்டம் வழங்கும்
‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ – முழுநாள் நிகழ்வு

வாழ்த்துப்பாடல் : ரவிசுப்பிரமணியன்
வரவேற்புரை : அ.வெற்றிவேல்

அமர்வு : 1 | சிறுகதை
ஒருங்கிணைப்பு : ரவிசுப்பிரமணியன்

உரைகள் :
எம்.கோபாலகிருஷ்ணன்
கடற்கரய்

அமர்வு : 2 | நாவல்
ஒருங்கிணைப்பு : தி.சிவக்குமார்

உரைகள் :
சித்ரா
திருஞானசம்பந்தம்
சாம்ராஜ்

அமர்வு : 3 | கட்டுரை
ஒருங்கிணைப்பு : திருஞானசம்பந்தம்

உரைகள் :
நரேந்திரகுமார்
மதுமிதா
எஸ்.ஜெயஸ்ரீ
திலகவதி

அமர்வு : 4 | மொழிபெயர்ப்பு
ஒருங்கிணைப்பு : க.நாகராசன்

உரைகள் :
மா.அண்ணாதுரை
வெளி ரங்கராஜன்
தி.சிவக்குமார்

சிறப்புரைகள் :
தொடக்கவுரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு : ‘சந்தியா’ நடராஜன்

பாராட்டுபவர்கள் :
காவ்யா சண்முகசுந்தரம்
சா.கந்தசாமி
விட்டல்ராவ்

ஏற்புரை : பாவண்ணன்

நன்றியுரை : பவுத்த அய்யனார்

26-05-2018

 

அ.வெற்றிவேல், பாரதி மணி உரை

 

எம்.கோபாலகிருஷ்ணன் உரை

 

கடற்கரய் உரை

 

சித்ரா உரை

 

திருஞானசம்பந்தம் உரை

சாம்ராஜ் உரை

 

நரேந்திரகுமார் உரை

 

மதுமிதா உரை

எஸ்.ஜெயஸ்ரீ கட்டுரை ரவிசுப்பிரமணியன் வாசிப்பு

திலகவதி உரை

மா.அண்ணாதுரை உரை

வெளி ரங்கராஜன் உரை

தி.சிவக்குமார் உரை

‘சந்தியா’ நடராஜன் உரை

வளவ.துரையன் | காவ்யா சண்முகசுந்தரம் உரை

சா.கந்தசாமி உரை

விட்டல்ராவ் உரை

பாவண்ணன் ஏற்புரை

 

Share