சுஜாதா விருதுகள் 2017

சுஜாதா விருதுகள் 2017

உயிர்மை – சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும்
சுஜாதா விருதுகள் 2017

வரவேற்புரை : கவிஞர் மனுஷ்ய புத்திரன்

நன்றியுரை : திருமதி. சுஜாதா ரங்கராஜன்

விருதுகளை வழங்கி சிறப்புரை: எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி

விருது பெறுவோர் :

சுஜாதா சிறுகதை விருது :
எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் – ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’
எழுத்தாளர் அ.கரீம் – ‘தாழிடப்பட்ட கதவுகள்’

சுஜாதா நாவல் விருது :
எழுத்தாளர் சோ. தர்மன் – ‘சூல்’
எழுத்தாளர் கரன் கார்க்கி – ‘ஒற்றைப்பல்’

சுஜாதா கவிதை விருது :
கவிஞர் நரன் – லாகிரி
கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா – சம்மனசுக்காடு
கவிஞர் வெய்யில் – கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

சுஜாதா உரைநடை விருது :
எழுத்தாளர் அ.ராமசாமி – கதை வெளி மனிதர்கள்

சுஜாதா சிற்றிதழ் விருது :
எழுத்தாளர் வி.முத்தையா – காக்கைச் சிறகினிலே

சுஜாதா இணைய விருது :
எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் – writercsk.com
எழுத்தாளர் ஷான் கருப்பசாமி – kanavudesam.com

‘என்றும் சுஜாதா’ – சிறப்புரை
எழுத்தாளர் சாருநிவேதிதா
எழுத்தாளர் யுவகிருஷ்ணா
எழுத்தாளர் அதிஷா

வாழ்த்துரை :
எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன்
எழுத்தாளர் இந்திரன்
எழுத்தாளர் தமிழ்மகன்
எழுத்தாளர் இரா.முருகன்
எழுத்தாளர் அ.ராமசாமி

தொகுப்புரை :
சௌம்யா

புகைப்பட ஆவணமாக்கம் :
பிரபு காளிதாஸ்

காணொளிகள்:

நன்றியுரை : திருமதி. சுஜாதா ரங்கராஜன்

விருதுகளை வழங்கி சிறப்புரை : எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி

சாரு நிவேதிதா உரை – சுஜாதா விருதுகள் 2017

கவிஞர் மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை | Manushya Puthiran Welcome speech

எழுத்தாளர் யுவகிருஷ்ணா உரை

எழுத்தாளர் அதிஷா உரை

சுஜாதா சிறுகதை விருது :
எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் – ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’
எழுத்தாளர் அ.கரீம் – ‘தாழிடப்பட்ட கதவுகள்’

எழுத்தாளர் அ.ராமசாமி வாழ்த்துரை

சுஜாதா நாவல் விருது :
எழுத்தாளர் சோ. தர்மன் – ‘சூல்’
எழுத்தாளர் கரன் கார்க்கி – ‘ஒற்றைப்பல்’

எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் வாழ்த்துரை

சுஜாதா கவிதை விருது :
கவிஞர் நரன் – லாகிரி
கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா – சம்மனசுக்காடு
கவிஞர் வெய்யில் – கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

எழுத்தாளர் இந்திரன் வாழ்த்துரை

சுஜாதா சிற்றிதழ் விருது :
எழுத்தாளர் வி.முத்தையா – காக்கைச் சிறகினிலே

எழுத்தாளர் தமிழ்மகன் வாழ்த்துரை

சுஜாதா உரைநடை விருது :
எழுத்தாளர் அ.ராமசாமி – கதை வெளி மனிதர்கள்

சுஜாதா இணைய விருது :
எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் – writercsk.com
எழுத்தாளர் ஷான் கருப்பசாமி – kanavudesam.com

எழுத்தாளர் இரா.முருகன் வாழ்த்துரை

Share