கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா..
கதைதான் எப்போதும் ராஜா எனதமிழ்சினிமாவில் பலமுறைநிரூபணமாகி இருக்கிறது. அரளிபடமும் அந்தப்பட்டியலில் இடம்பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது.பெற்றோர்கள்தான் ஒரு குழந்தைநல்லவனாக வளர்வதற்கும் தவறானபாதையில் செல்வதற்கும் காரணம்எனும் கருத்தை மையமாக கொண்டுநகர்கிறது அரளி. சினிமாவில் எப்போதும் மகன்நடிப்பதற்கு ஆசைப்பட்டால்தந்தைதான், கடன் வாங்கியேனும்படம் தயாரிப்பார் ஆனால் இந்தஅரளி பட இயக்குனர் சுப்பாராஜோசற்று வித்தியாசமானவர்தந்தையின் நிறைவேறாத சினிமாகனவை நிறைவேற்ற தனதுதந்தையை கதையின் நாயகனாகவைத்து படம் தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகனாக மதுசூதனும்,நாயகியாக மஞ்சுளாவும்இவர்களுடன் முக்கியகதாபாத்திரத்தில் இயக்குனரின்தந்தை அண்ணாமலை மற்றும்இயக்குனர் சுப்பாராஜும்நடித்துள்ளார். ராஜேஷ் ஒளிப்பதிவுசெய்துள்ள இந்தப்படத்திற்குஎம்.எஸ்.ஜான் மற்றும் அனில்முத்துக்குமார் இசையமைத்துள்ளார்.விசாகன் படத்தொகுப்பைகவனித்துள்ளார். படம் பழிவாங்கும் த்ரில்லராகஉருவாகி இருப்பது ட்ரெய்லரைபார்க்கும்போதே தெரிகிறது.இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர்உள்ளிட்ட பிரபலங்கள்இந்தப்படத்தை வெகுவாகபாராட்டியுள்ளனர். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்கூறும்போது, “எப்போதுமே நான்இப்படிப்பட்ட படங்களைபார்க்கும்போது பேப்பரும் பேணவும்கையில் வைத்துக்கொண்டு அதில்உள்ள குறைநிறைகளைசொல்வதற்காக அவ்வப்போதுகுறிப்பெடுத்துக்கொள்வேன்.ஆனால் அரளி படம் பார்த்தபோதுஎன்னால் கடைசிவரைகுறிப்பெடுக்க முடியவில்லை.காரணம் படம் அவ்வளவு வேகத்தில்செல்கிறது” என்றார். நடிகர் நாசர் படத்தை பற்றிசிலாகித்து கூறியதாவது, “இந்தப்படத்தின் மையக்கதைஇதுவரை தமிழ்சினிமாவில்பார்த்திராத ஒன்று எனசொல்லலாம். முற்றிலும்புதுமுகங்கள் நடித்துள்ளஇந்தப்படத்தில் மையகதாபாத்திரமாக குழந்தைகள் நலகாப்பாளராக நடித்துள்ளஅருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்கவைக்கிறது. இடைவேளைக்குப்பின்கதை எப்படி போகும் என்பதைஅனுமானிக்கவே முடியவில்லை”என்றார். நடிகர் ராதாரவி படத்தை பற்றிபாராட்டி கூறும்போது, “திருக்குறளில்இரண்டு அடியில் விஷயத்தைசுருக்கமாக சொல்வது போலஇந்தப்படத்தில் கதையைசொல்லியிருக்கிறார்கள். கதைநம்மை கலங்க வைக்குது…மதுநன்றாக நடித்துள்ளார். வயதானகேரக்டரில் நடித்துள்ளவரின்நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்..என்னா நடிப்பு.? தமிழ்சினிமாவுலகைகாப்பாற்றவேண்டும் என்றால்இதுமாதிரி படங்கள்வெளிவர்றதுக்கு நாம துணையாநிக்கணும்” என்கிறார். இயக்குனர் பாலாஜி தரணீதரன்கூறும்போது, “அரளிங்கிறடைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியானஅர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்..பின்னணியில் ஒரு வலுவானகதையை எடுத்துக்கொண்டு அதைஅழகாக காட்சிப்படுத்திஇருக்கிறார்கள்” என்றார். இயக்குனரும் நடிகருமான சந்தானபராதி, “இந்தப்படத்தில் ‘பிகாலே’அதாவது ஆன் விபச்சாரம் என்கிறபுது விஷயத்தை கூறியுள்ளார்கள்..நம் கலாச்சாரத்துக்கு புதுசுஎன்றாலும் அமேரிக்கா போன்றநாடுகளில் இதுநடந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படிஇதில் சிக்கி மீள்கிறான் என்பதைஅருமையாக சொல்லியிருக்கிறார்க”என பாராட்டியுள்ளார். நடிகர் கரிகாலன் கூறும்போது,..
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம்..
ஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன்..
மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன்,..
பிறந்தநாள் வாழ்த்துகள், சூர்யா ‘புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள்’ ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா வாழ்க்கையை புதிய..
மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய..
ஜூன் 22-ல் அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தைப் பற்றி கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார். சமூகப் போராளியான..
இயக்கம் : பா.ரஞ்சித் நடிப்பு : ரஜினிகாந்த் நானே படேகர் ஈஸ்வரி ராவ் ஹுமா குரேஷி சமுத்திரக்கனி மணிகண்டன் திலீபன்..
மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை..
Social