நடிகர் விஷால் தனது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார். காலை 8.01 க்கு சென்னை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் உள்ளகரம் சந்துரு தலைமையில், கீழ்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் 1.20 லட்சம் மதிப்புள்ள துணி துவைக்கும் இயந்திரத்தை வழங்கினார்.
  					
						 						                       			  	
			 
					   					
Social