“லிங்கா விநியோகஸ்தர்களுக்கு புதிய படம் நடிக்க கால்ஷீட் தருவதாக ரஜினி சொல்லவே இல்லை…” – விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பதில்..!..
ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையில் மீதிப் பணம் இன்னமும் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்று பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர்…
Social