
இயக்குனர் M.சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்
கம்பெனி புரோடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் M.சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் தொடங்கியது.
இயக்குனர்: பிரசாத் முருகேசன்
ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்
இசை: தர்புகா சிவா (அறிமுகம்)
படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி
Share
Social