Chennaiyil Ooru Sandhai – சென்னையில் ஊர் சந்தை

Chennaiyil Ooru Sandhai – சென்னையில் ஊர் சந்தை

இனி மாதம் மாதம்…
Chennaiyil Ooru Sandhai – சென்னையில் ஊர் சந்தை

இயற்கை விளை பொருட்கள், மரபு வழிப்பட்ட பாண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள், பலகாரங்கள், உணவு வகைகள், ஆடைகள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களுக்கான சந்தையாக சென்னையில் நடைபெற்ற செம்மை ஊர் சந்தை. மேலும் விளையாட்டுகள், நடனங்கள், உடல்நல அரங்கு, கருத்தரங்கு, நூல் விற்பனை அங்காடிகள் ஆகியவைகளும் இங்கு இடம்பெற்றது.

சென்னையில் கிராமம் செய்வோம் !

Share