Anegan film Review

Anegan film Review

அனேகன் – திரை விமர்சனம்

கதை 1962 இல் பர்மாவில் ஆரம்பிக்கிறது. தனுஷ் கட்டிட வேலை செய்பவன். ஒரு accident இல் ஹீரோயின் உயிரை காப்பாற்றுக்கின்றார். உடனே அவர் மீது காதல் வந்து விடுக்கின்றது. அப்பொழுது பர்மாவில் ராணுவம் ஆட்சியை பிடிக்கின்றது. இந்தியர்கள் நாடு திரும்புக்கின்றனர். தனுஷ் ஹீரோயினை அவரது குடும்பத்துக்கு தெரியாமல் இந்தியா கூடிக்கொண்டு போக கப்பலில் இருக்கின்றார். அவரது அப்பா ராணுவத்தில் உயர் அதிகாரி. கப்பல் முழுவதும் தேடி அவர்களை கண்டுபிடித்து துரத்த தனுஷை சுடுக்கின்றார் இந்த ஜென்மத்தில் தனுஷ் இறக்கின்றார். தனுஷ் உடன் சேர்ந்து ஹீரோயின் தன் உயிரையும் துறக்கின்றார்.

இப்பொழுது தான் நிகழ்காலம் ஹீரோயின் ஒரு மனோதத்துவ நிபுணர் உடன் treatment எடுத்துக்கொண்டு இருக்கின்றார். அவருக்கு போன ஜென்ம நியாபகம் வருவதாக டாக்டர் கூறுக்கின்றார் (ஹீரோயின் பெரிய பணக்காரி, டைம் பாஸ்க்காக கேம் develop செய்யும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்கின்றாள்). அதே கம்பெனியில் system பிரிவில் தனுஷ் புதிதாக வேலைக்கு சேருக்கின்றார். ஹீரோயின் அவர் மீது இருக்கும் காதலை பல பரிசு கொடுத்து வெளிபடுத்துக்கின்றார். ஹீரோயின் போன ஜென்ம நினைவுகளில் வருபவர்கள் அவரை சுற்றி இந்த ஜென்மத்திலும் வருக்கின்றனர். 1987 இல் காளியாக தனுஷும் கல்யாணியாக ஹீரோயின் வருக்கின்றனர். ஒரு custom officer ஐ கொல்ல வருபவர்களை காளி தடுக்கும் சண்டையில் ரவுடிஐ காளி கொலை செய்கின்றார். யாரும் சாட்சி சொல்ல வரவில்லை. காளி செய்த கொலையை ஒத்துக்கொண்டால் தான் கல்யாணம் என கல்யாணி கூற செய்த கொலையை ஒத்துக்கொண்டு சிறை செல்க்கின்றார். காளி சிறையில் இருந்து தப்பி வந்து கல்யாணியை கூடிச்செல்ல கார்த்தி அதை பார்த்து அதற்க்கு உதவுகின்றார். பின் வியாசர்பாடி ரயில்வே ஸ்டேஷன் இல் வைத்து இருவரையம் புதைக்கின்றார்.

இப்பொழுது நிகழ் காலத்தில் அந்த இருவர் எலும்பு கூடுகளையும் போலீஸ் கல்யாணி உதவி கொண்டு தோண்டி எடுக்கின்றது. கார்த்திக் தனது கேம் develop கம்பெனியில் வேலை பார்பவர்கள் மூளை வேகமாக செயல்பட illegal drug க்கை எல்லோருக்கும் மனோதத்துவ நிபுணர் மூலம் கொடுத்து வந்திருக்கின்றார். காளியின் கதை வெளியே வந்துவிடுமோ என பயந்து கார்த்திக் தனுஷ் ஹீரோயின்ஐம் கொலை செய்ய முடிவு எடுக்கின்றார். அதில் இருந்து எப்படி அவர்கள் தப்பினார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

POSITIVE:
1) தனுஷ் மிக பெரிய பலம். நான்கு கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றார்
2) ஹீரோயின் cuteஆ act பண்ணி இருக்காங்க. குறிப்பா அந்த fish liped kiss செம cute ஆ பண்ணி இருக்காங்க. அவங்க பூர்வ ஜென்ம நியாபகங்கள் வெளிப்படுத்துற விதம் ரொம்ப அழகா இருந்தது.
3) வெளிநாடுகள் இல்ல படம் பண்ணுன பாடல்கள் location and சாங் சூப்பர்.
4) Screenplay dialogue சூப்பர்
5) கேமரா வொர்க்கும் நல்லாதான் இருந்தது.
6) நல்லவனா காட்டும் போதும் சரி வில்லனா காட்டும்போதும் சரி, கார்த்திக் ன் நடிப்பு பிரமாதமா இருந்தது.
7) எடிட்டிங் அருமையா இருந்தது.

NEGATIVE:
1) இந்த மாதிரி கதை அம்சம் உள்ள படங்கள நிறைய லாஜிக் mistake வரும் இதுலயும் சில லாஜிக் mistake இருக்கு ஆனா அது நம்மள பெருசா ஒண்ணும் பாதிக்கல.
2) TWIST வைச்ச இடம் எல்லாம் சூப்பர் but TWIST reveal பண்ணுற விதம் அவ்வளவு ஒண்ணும் பிரமாதம்ன்னு சொல்ல முடியாது,
3) கனல் கண்ணன் action sequence இல்ல இன்னும் concentrate பண்ணி இருக்கலாம். கிளைமாக்ஸ் action sequence அவ்வளவா நல்லா இல்ல.
4) ஆசிஸ் வித்யார்த்தி கேரக்டர நல்லா இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அவரு நல்லவரா இல்ல கெட்டவரா என்று சொல்லல.
5) MARI SONG பட்டய கிளப்பிட்டு தியேட்டர் புல்லா ஆரவாரம்.

BOTTOM LINE:
எதிர் பாக்காம வந்தா ஒரு நல்ல படம் பாத்த திருப்தி இருக்கும்.

3/5.

Share