கட்அவுட்டுகள், அலங்காரங்கள் வேண்டாம் – நடிகர் சூர்யா

கட்அவுட்டுகள், அலங்காரங்கள் வேண்டாம் – நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தான் நடித்து, தயாரித்துள்ள ‘பசங்க-2′ டிசம்பர் 24-ல் வெளியாக இருக்கிறது இத்திரைப்படத்திற்காக தியேட்டர்களில் அலங்காரங்கள், கட்அவுட்டுகள் வைக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

surya-letter

 

Share