
அசோகமித்திரன் பற்றிய தனது நினைவுகளை எழுத்தாளர் சாரு நிவேதிதா
இலக்கிய வாசல் நிகழ்ச்சியில் அசோகமித்திரன் பற்றிய தனது நினைவுகளை எழுத்தாளர் சாரு நிவேதிதா
பகிர்ந்துகொண்டார். 18 வது அட்சயக்கோடு/ தண்ணீர் /இருவர் நாவல்/ மேலும் பல கதைகள் பற்றி விவரித்தார் ப்ராக்டிகலா எழுதும் அசோக மித்திரன் தன் ஆசான் மாதா பிதா என்றார். இவரின் கதைகள் அவர் படிப்பதில்லை (அவர் அசோக மித்திரன்) அசோக மித்திரன் கதைகள் சாருக்கு பிடிக்குமாம் யதார்த்த எழுத்தாளுமை என்றார் மாப்பசான் / செக்காவ் போல உலக எழுத்தாளர் வரிசையில் அவர் என புகழ்ந்தார். புகழ்ச்சி அவருக்கு பிடிக்காது என்ற இவர் அவரின் இருவர் கதையின் தனம்/ சாலா வெங்கடாசலம் பற்றி கூறினார். துயர வருணிப்புகளை சொன்ன சாரு அவரின் எளிமையினை பெரிதாக சொன்னார் மேலும் அவலச்சுவை சோகம் எழுதும் அவர் அன்பு மயமானவர் அன்புக்கு அடிநாதம் என்றார் சாரு.
from Kavignar Ara FB
காணொளி
Social