A.M.Rathnam, Arun Vijay, Aamir, Stunt Silva, Jothi Krishna @ Yennai Arindhaal Release FDFS

A.M.Rathnam, Arun Vijay, Aamir, Stunt Silva, Jothi Krishna @ Yennai Arindhaal Release FDFS

தயாரிப்பாளர் A.M. ரத்னம், இயக்குனர் அமீர், அருண் விஜய், ஸ்டண்ட் சில்வா, ஜோதிகிருஷ்ணா ஆகியோர் ரசிகர்களுடன் இன்று காலை காசி திரையரங்கில் தல அஜீத் குமார் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

Yennai Arindhaal film stars Ajith Kumar, Trisha Krishnan, Anushka Shetty, Arun Vijay, Parvathy Nair and Vivek. Written and Directed by Gautham Menon, and Produced by S. Aishwarya.

காசி இது தல கோட்டைம்மா… தயாரிப்பாளர் A.M. ரத்னம், இயக்குனர் அமீர், அருண் விஜய், ஸ்டண்ட் சில்வா, ஜோதிகிருஷ்ணா ஆகியோர் ரசிகர்களுடன் கொண்ட்டாம் வீடியோ பதிவை காணுங்கள்.

Share