Actor Arun Vijay in KASI THEATRE

தல அஜீத் குமார் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னை காசி திரையரங்கில் பார்க்க வந்த நடிகர் அருண் விஜய். AM ரத்தினம் அவர்களின் மகன் திரு.ஜோதி கிருஷ்ணா அவர்களும் தற்பொழுது படம் பார்த்து வருகின்றனர்.

Share