Who Killed Ayesha ?

Who Killed Ayesha ?

அன்பான தனது மகளை, அவளது அப்பாவே கொலை செய்வாரா?

2008ம் வருடம் நொய்டாவில் நடந்த இரட்டை கொலை வழக்கை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள இந்தி படம் ரஹஸ்யா (Rahasya). பல தடைகளை தாண்டி வந்திருக்கிறது. இப்படத்தில் உதயம் NH4 படத்தில் கலக்கிய நடிகர் கே கே மேனன் மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்கம் மனீஷ் குப்தா, தயாரிப்பு Viacom18 Motion Pictures.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டதை காணுங்கள்..

An 18 year old girl is murdered in her own house and this time, everyone is a suspect. The film revolves around the story of an 18 year old girl, Ayesha Mahajan (Sakshi Sem), who is murdered in her own house. Her father Sachin Mahajan, played by Ashish Vidyarthi is deemed the prime suspect for the murder. Kay Kay Menon, in the role of CBI Chief Sunil Paraskar picks up the case and soon finds evidence that makes it more difficult to determine who exactly is responsible for Ayesha’s death. As various suspects and their motives are being tested, what comes out is a riveting story of a double murder.

Directed by: Manish Gupta
Produced by: Viacom18 Motion Pictures
Co-Produced by: UVI Film Production Private limited

Share