Watch Mass Maharaj Ravi Teja’s Kick 2 Teaser

Watch Mass Maharaj Ravi Teja’s Kick 2 Teaser

ரவி தேஜாவின் நகைச்சுவை கலந்த அதிரடி நடிப்புக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. 2009ம் ஆண்டு வெளிவந்த கிக் படத்தின் மாபெரும் வெற்றியே அதற்கு சாட்சி. தமிழில் கிக் ஜெயம் ரவியின் நடிப்பில் தில்லாலங்கடி என ரிமேக் செய்யப்பட்டு இக்கட தேசத்திலும் சூப்பர் ஹிட்டடித்தது. விடுவார்களா  இதோ கிக் 2ம் பாகம் ரெடி..

காணுங்கள் மாஸ்மஹாராஜா ரவிதேஜாவின் நடிப்பில் Kick 2 திரைப்படத்தின் டீஸர்

Share