வேகம் குறைந்த 2G இணைய இணைப்புக்கு வந்துவிட்டது “பேஸ்புக் லைட்”

வேகம் குறைந்த 2G இணைய இணைப்புக்கு வந்துவிட்டது “பேஸ்புக் லைட்”

ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படும் வகையில் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய “பேஸ்புக் லைட்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேகம் மிகக் குறைந்த (2ஜி) இணைய இணைப்பினையே பயன்படுத்தி பேஸ்புக் தளத்தைக் காணலாம். இதனால் படங்கள் தரவிறக்கம் மற்றும் புகைப்படங்களை ஏற்றுவது சுலபமாகிறது. தற்போது இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்ட் 2.2. மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய சுட்டி:

Download Facebook Lite

Share