காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படம்
தனது காக்கா முட்டை படத்தின் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே தன் பக்கம் பார்க்க வைத்த இயக்குநர் மணிகண்டன், அவரது அடுத்த படத்தை மதுரை அன்பு செழியனின் கோபுரம் பிலிம்சில் இயக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக இது உருவாகப்போகிறதாம்.
Share













Social