அஜித் 56 படத்தின் டீஸர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது இத்தாலியில் நடந்துவருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். மேலும் தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் டீஸர் அக்டோபர் மாதம் 1ம் தேதியும், பாடல்களை அக்டோபர் மாதம் இறுதியிலும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படம் இவ்வருடத்தின் தீபாவளிக்கு வெளியாகிறது.
Share













Social